கடன் மறுசீரமைப்பிற்காகக் கண்டறியப்பட்டுள்ள 26 துறைகள்
September 12 , 2020 1538 days 655 0
புதிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவரான கே வி காமத் என்பவரது தலைமையின் கீழ் உள்ள 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது தனது அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தக் குழுவானது கொரானா நோய்த் தொற்றுக் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள கடன்களை ஒருமுறை மறுசீரமைப்பதற்காக தேவைப்படும் நிதியியல் குறிகாட்டிகள் குறித்து பரிந்துரைப்பதற்காக ஏற்படுத்தப் பட்டது.