கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணை
March 2 , 2025
32 days
88
- இந்தியா அதன் முதல் வகையான கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணையை ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் இருந்து ஏவி மிக வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளது.
- இது சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து (ITR) அதன் முதல் வகையான கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணை (NASM-SR) ஆகும்.
- இந்த எறிகணையானது முனைய வழிகாட்டுதலுக்காக ஓர் உள்நாட்டு வரைபடமாக்க அகச்சிவப்பு தேடு கருவியினைப் பயன்படுத்துகிறது.

Post Views:
88