கடற்படைத் தலைவர்களுக்கான புதிய தோள்பட்டை குறியீடுகள்
January 3 , 2024
199 days
162
- கடற்படையானது, எண்கோண வடிவுடன் கூடிய தோள்பட்டை குறியீடுகளின் புதிய வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
- இது சத்ரபதி சிவாஜியின் ராஜமுத்திரையின் வடிவமைப்பில் இருந்து ஈர்க்கப்பட்ட, கடற்படைக் கொடியிலிருந்த வடிவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
- மேலும், கடற்படை ஆனது தற்போது இந்திய மரபுகளுக்கு ஏற்ப அதன் அணிகளுக்குப் பெயரிட உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/3-259.jpg)
Post Views:
162