TNPSC Thervupettagam

கடற்பாசி இறக்குமதிக்கான வழிகாட்டுதல்கள்

October 31 , 2024 30 days 43 0
  • மத்திய அரசானது, ‘இந்தியாவில் கடற்பாசிகளை இறக்குமதி செய்வதற்கான சில வழி காட்டுதல்களை’ அறிவித்துள்ளது.
  • கடலோர சமூகங்கள் சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதற்காக என்று உயர்தரக் கடற்பாசி விதைகள் அல்லது மூலவுயிர் முதலுருக்களை இறக்குமதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போதைய இப்புதிய வழிகாட்டுதல்களின் படி கடற்பாசிகளை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் மீன்வளத் துறையிடம் விரிவான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இதனை வெளிநாட்டு நீர்வாழ் உயிரினங்களை இந்தியப் பெருங்கடல்களில் அறிமுகப் படுத்துவதற்கான தேசியக் குழு மதிப்பாய்வு செய்யும்.
  • இந்த ஒப்புதலின் பேரில், உயர்தரக் கடற்பாசி மூலவுயிர் முதலுருக்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக என்று, நான்கு வாரங்களுக்குள் இறக்குமதி அனுமதியை துறை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்