TNPSC Thervupettagam

கடற்பாசிப் பூங்கா

September 6 , 2023 318 days 294 0
  • சமீபத்தில், ராமேஸ்வரம் அருகே வாழமாவூர் எனுமிடத்தில் அமைக்கப்பட உள்ள நாட்டின் முதல் பல்நோக்கு கடற்பாசிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • கடற்பாசி பூங்கா 6 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
  • கடற்பாசியானது மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்