TNPSC Thervupettagam
April 1 , 2021 1244 days 665 0
  • சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளை இணைப்பதற்காக இரண்டு புதிய கடலடி கம்பிவடங்களை (Undersea cables) அமைப்பதற்கு பேஸ்புக் (முக நூல்) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • இத்திட்டமானது கூகுள் மற்றும் பிராந்தியத் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப் படுகிறது.
  • இத்திட்டம் இந்தப் பகுதிகளுக்கிடையேயான இணையதள வசதியை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • Echo மற்றும் Bifrost எனப் பெயரிடப்பட்ட இந்தக் கம்பிவடங்கள் ஜாவா கடலைக் கடக்கும் ஒரு பலதரப்பட்பாதையினூடே செல்லும் முதல் இரண்டு கம்பிவடங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்