TNPSC Thervupettagam

கடலடி கம்பிவடப் பிணையம்

December 27 , 2024 64 days 94 0
  • இந்திய ஆசிய அதி விரைவு (IAX) மற்றும் இந்திய ஐரோப்பிய அதிவிரைவு (IEX), ஆகிய இரண்டும் இந்தியாவினை இரு கண்டங்களுக்கான மிகவும் கூடுதல் இணைய இணைப்புகளுடன் கூடிய ஒன்றாக மாற்ற உள்ளன.
  • சீனா மொபைல் நிறுவனத்தின் உத்திசார் முதலீட்டுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கம்பிவட அமைப்புகளும், ஒட்டுமொத்தமாக 15,000 கிலோமீட்டர் நீளம் கொண்டவை.
  • IAX ஆனது ஆசியாவில் சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியாவுடன் சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைப்பதோடு, மேலும் IEX அவற்றைப் பிரான்சு, கிரீஸ், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் டிஜிபெளட்டி ஆகியவற்றுடன் இணைக்கிறது.
  • இது இந்தியாவில், முக்கியமாக மும்பை மற்றும் சென்னையில் டஜன் கணக்கான கம்பி வடங்களை நிறுவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்