TNPSC Thervupettagam

கடலுக்கடியில் உலகின் நீளமான மின்சாரக் கம்பி

July 19 , 2020 1499 days 535 0
  • பிரிட்டனின் லிங்கன்ஷையரில் கடலுக்கடியில் உலகின் மிக நீளமான மின்சாரக் கம்பியின் (767 கி.மீ) கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
  • இது பிரிட்டனுக்கும் டென்மார்க்குக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பகிர்ந்து கொள்ளும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்