TNPSC Thervupettagam

கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் (Coastal Regulation Zonal Management)

September 4 , 2018 2145 days 972 0
  • தமிழ்நாடு அரசு, கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் இறுதி வரைவை மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களையும் 28 தீவுகளையும் உள்ளடக்கிய கடல்சார் சூழலைப் பாதுகாப்பதற்காக 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை 6 பிரிவுகளாக பிரிக்கின்றது. (6 Coastal Regulation Zones - கடலோர ஒழுங்குமுறை மண்டலம்)
  • அவை CRZ IA, CRZ IB, CRZ II, CRZ III, CRZ IVA மற்றும் CRZ IVB எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்கா ஒன்று இம்மாநிலத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்