TNPSC Thervupettagam

கடலோரக் காவல் ரோந்துக் கப்பல் ICGS விஜயா

September 3 , 2018 2147 days 635 0
  • கடலோரக் காவல் ரோந்துக் கப்பலான ICGS விஜயா (OPV-2) 2018 ஆகஸ்டு மாதம் 30ம் தேதி இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது.
  • ஏழு கடலோரக் காவல் ரோந்துக் கப்பல்களின் வரிசையில், இந்தக் கப்பல் இரண்டாவதாகும்.
  • இந்தக் கப்பல்களின் வரிசையில் முதல் கப்பலான ICGS விக்ரம், இராணுவக் கண்காட்சிக்கு முன்பு ஏப்ரல் 11-ம் தேதி அன்றே வழங்கப்பட்டுவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்