TNPSC Thervupettagam

கடல் அலைகளிலிருந்து மின்சாரம்

August 9 , 2019 1936 days 716 0
  • கடல் அலைகளிலிருந்து மின்சாரத்தை எடுப்பதற்காக மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT-Madras) சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக கடல் அலைகளின் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய சுழலிகளை (turbines) இந்த 2 நிறுவனங்களும் இணைந்து மேம்படுத்தவிருக்கின்றது.
  • இந்தக் கூட்டு முயற்சியானது புதுப்பிக்கத் தக்க ஆற்றலைப் பூர்த்தி செய்வதையும் இந்திய அரசின் பருவநிலை மாற்றம் குறித்த குறிக்கோள்களை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • IIT – மதராஸ் ஆனது 2019 ஆம் ஆண்டில் தனது 60வது ஆண்டு தொடக்க தினத்தை அனுசரித்துக் கொண்டிருக்கின்றது (1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்