TNPSC Thervupettagam

கடல் சார் உள்வளிமண்டல இடைமறிப்பு ஏவுகணை

April 29 , 2023 578 days 256 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து, கடல் சார் இயக்கத்திற்கான ஒரு உள் வளிமண்டல இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
  • எதிரிநாட்டு உந்துவிசை ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொண்டு வீழ்த்துவதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.
  • இந்தச் சோதணையின் வெற்றியானது, கடல்சார் உந்துவிசை ஏவுகணைப் பாதுகாப்பு திறன் கொண்ட நாடுகளின் உயர்நிலைக் குழுவில் ஒன்றாக இந்திய நாட்டினைத் தரம் உயர்த்தியது.
  • இதற்கு முன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது எதிரிகளிடமிருந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கும் ஒரு திறன் கொண்ட நிலம் சார்ந்த உந்து விசை ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் ஒரு செயல் விளக்கத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்