TNPSC Thervupettagam

கடல் சார் பொருளாதாரம் பற்றிய IUCN அமைப்பின் அறிக்கை

April 30 , 2024 208 days 233 0
  • IUCN அமைப்பானது, "ஒரு மீளுருவாக்கம் மிக்க கடல்சார் பொருளாதாரத்தை நோக்கி – கடல்சார் பொருளாதாரத்தை வடிவமைத்தல்" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது ஒரு மீளுருவாக்கம் மிக்க கடல்சார் பொருளாதாரத்திற்கான (RBE) வரையறை மற்றும் கொள்கைகளை முன்மொழிந்துள்ளது.
  • RBE மாதிரியானது, நிலையான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நியாயமான செழுமையுடன் கூடிய, பெருங்கடல் சூழல் அமைப்புகளின் பயனுள்ள மீளுருவாக்கம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பெருங்கடல் சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் மீள் தன்மை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு, உள்ளடக்கம், நேர்மை மற்றும் பழங் குடியினர் உரிமைகள் மற்றும் சூழலமைப்பு வளங்காப்பிற்கு பெருமளவு முன்னுரிமை அளிக்கிறது.
  • இது கார்பன் உமிழ்வுக் குறைப்பிற்காக எண்ணெய் பிரித்தெடுத்தல் மற்றும் ஆழ்கடல் சுரங்க நடவடிக்கை போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்