TNPSC Thervupettagam

கடல் பசு வளங்காப்பு மையம்

November 11 , 2024 11 days 116 0
  • தஞ்சாவூரின் மனோராவில் சர்வதேச கடல் பசு/ஆவுளியா வளங்காப்பு மையத்தினை (IDCC) நிறுவுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்பதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
  • IDCC ஆனது TN-SHORE (தமிழ்நாடு - பெருங்கடல் வளங்கள் மற்றும் பெருங்கடல் சார் பொருளாதாரத்தினை நிலையான முறையில் பயன்படுத்துதல்) முன்னெடுப்பின் கீழ் நிறுவப்பட உள்ளது.
  • இது "கடல் பசு" என்றும் அழைக்கப்படுகின்ற கடல் வாழ் பாலூட்டியான "அருகி வரும்" டுகோங் இனத்தையும் பால்க் விரிகுடாவில் அதன் வாழ்விடத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்