TNPSC Thervupettagam

கடல் போக்குவரத்து குறித்த மதிப்பாய்வு 2024

November 3 , 2024 68 days 115 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD), 2024 ஆம் ஆண்டு கடல்சார் போக்குவரத்து மதிப்பாய்வு அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான சரிவிற்குப் பிறகு மீளத் தொடங்கிய கடல் சார் வர்த்தகம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 2.4% வளர்ச்சியடைந்து 12,292 மில்லியன் டன்களை எட்டியது.
  • "2023 ஆம் ஆண்டில் வெறும் 0.3% மட்டுமே மிகவும் வளர்ச்சியடைந்த கொள்கலன் சார் வர்த்தகம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் 3.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் கொள்கலன் கப்பல் போக்குவரத்து வர்த்தகம் ஆனது சுமார் 8.2% அதிகரித்துள்ளது.
  • உலகளாவியக் கப்பல் போக்குவரத்து (டன்-மைல்கள்) செயல்பாடு ஆனது 2023 ஆம் ஆண்டில் 4.2% அதிகரித்ததோடு இது செலவினங்கள் மற்றும் உமிழ்வை அதிகரித்து உள்ளது.
  • சூயஸ் மற்றும் பனாமா கால்வாய் போன்ற முக்கிய கடல்சார் தடைகள் காணப்படும் பகுதிகள் தீர்க்கப்படாத இடையூறுகளை எதிர்கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்