TNPSC Thervupettagam

கடல் மட்ட உயர்வு

April 21 , 2019 1917 days 638 0
  • அண்ணா பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையினால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி சென்னைக் கடற்கரையிலுள்ள 1.5 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பானது 2100 ஆம் ஆண்டில் மூழ்கிவிடும் என்று கணித்துள்ளது.
  • கடல் மட்ட உயர்வு காரணமாக கடல் பரப்பானது ஒவ்வொரு ஆண்டும் 0.5 மீட்டர் அளவுக்கு நிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்.
  • கடந்த 50 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் 3.6 மி.மீ. கடல் மட்ட உயர்வானது வங்காள விரிகுடாவில் நிகழ்ந்துள்ளது.
  • வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கடல் மட்ட அதிகரிப்பானது இதர ஆசியப் பிராந்தியங்களில் ஏற்பட்டதை விட அதிகமாகும்.
  • கடல் மட்ட உயர்வானது கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை மேல் மட்டத்திற்குக் கொண்டு வரும்.
  • நிலத்தடி நீரில் உள்ள நன்னீரில் கடல் நீரானது கலந்து விடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்