கடல் யானைகளில் H5N1 பாதிப்பு
November 19 , 2024
3 days
44
- H5N1 வகை பறவைக் காய்ச்சலானது ஓராண்டில் சுமார் 17,000 கடல் யானைகள் உயிரிழப்பிற்கு வழிவகுத்தது.
- இது 2023 ஆம் ஆண்டில் 95 சதவீத கடல் யானைக் குட்டிகளை அழித்து விட்டது.
- இந்த வைரஸ் ஆனது 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பெரு மற்றும் சிலி நாட்டுக் கடற்கரைகளில் பரவியது.
- இது கடற்பன்றி, ஓங்கில்கள் மற்றும் பிற கடல் வாழ் பாலூட்டிகளால் பரவுகிறது.
- இந்தத் தொற்று ஆனது, குறிப்பாக அர்ஜென்டினா நாட்டின் படகோனியாவில் இனப் பெருக்கம் செய்யும் உயிரினங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
- H5N1 என்பது பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் பாதிக்கும் ஒரு மிகக் கடுமையான வைரஸ் தொற்று ஆகும்.
Post Views:
44