TNPSC Thervupettagam

கடல்சார் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு மையம்

January 21 , 2020 1677 days 574 0
  • இந்திய அரசானது இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு மையத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட இரண்டு கடல்சார் ஒப்பந்தங்கள் இவ்விரு நாடுகளுக்கிடையே உள்ளன.
  • 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில், சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒப்பந்தங்களுடன் கச்சத் தீவின் மீதான இலங்கையின் இறையாண்மையை இந்தியா ஒப்புக் கொண்டது.
  • தனது நாட்டு மீனவர்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தியாவால் மேற்கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்