TNPSC Thervupettagam

கடல்சார் இடஞ்சார்ந்த திட்டமிடல் கட்டமைப்பு

February 26 , 2023 510 days 259 0
  • நாட்டின் முதல் கடல்சார் இடஞ்சார்ந்த திட்டமிடல் (MSP) கட்டமைப்பினைப் புதுச்சேரி வெளியிட்டுள்ளது.
  • இது இந்திய-நார்வே ஒருங்கிணைந்தப் பெருங்கடல் முன்னெடுப்பின் கீழான ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது கடல்சார் வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் சேர்த்து, வளர்ச்சியை சமநிலைப்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்