TNPSC Thervupettagam

கடல்சார் கூட்டாண்மைப் பயிற்சி (MPX)

March 16 , 2023 493 days 232 0
  • இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கப்பலானது, பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து அரபிக் கடலில் நடைபெற்ற ஒரு கடல்சார் கூட்டாண்மைப் பயிற்சியில் பங்கேற்றது.
  • இந்தப் பயிற்சியில், கப்பல்களுக்கிடையேயான தரையிறக்கம், விமான ஏற்றம் தொடர்பானப் பயிற்சிகள் மற்றும் கப்பல் போக்குவரத்துச் செயல்திறன் போன்ற பல பரிணாமங்களை உள்ளடக்கிய பரந்த அளவிலான பரிணாமங்களில் பயிற்சிகள் மேற் கொள்ளப் பட்டன.
  • ஐஎன்எஸ் சஹ்யாத்ரி என்பது ஷிவாலிக் வகுப்பின் மேம்பட்ட, ரேடாருக்குப் புலப்படாத, வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை தாங்கி போர்க் கப்பலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்