TNPSC Thervupettagam

கடல்வாழ் டார்டிகிரேட்

September 24 , 2023 300 days 315 0
  • ஆராய்ச்சியாளர்கள் கடல்வாழ் டார்டிகிரேட்டின் (மெது நடையன்) புதிய இனத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • டார்டிகிரேட்கள் மைக்ரோமீட்டர் அளவில் காணப்படுகின்ற மிகச் சிறிய விலங்குகள் ஆகும்.
  • இந்த இனங்கள் அவற்றின் அசாதாரண நெகிழ் திறன் மற்றும் உயிர் காப்புப் பண்புகளுக்காக பிரபலமாக அறியப்படுகின்றன.
  • இந்தப் புதிய இனமானது தென்கிழக்கு தமிழகத்தின் மண்டபம் எனுமிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
  • பாடிலிப்ஸ் இனத்தைச் சேர்ந்த இந்த இனத்திற்கு பாட்டிலிப்ஸ் கலாமி என்று பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்