கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் சாகித்ய அகாடமியானது, அதன் வருடாந்திர கடிதங்கள் திருவிழாவை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
இது ஆசியாவின் மிகப்பெரியதொரு இலக்கியத் திருவிழாவாகும் என்பதோடு இந்தத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 700 எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தத் திருவிழாவின் கருத்துரு, “Indian Literary Traditions” என்பதாகும்.