TNPSC Thervupettagam

கடுமையான வேலைவாய்ப்பு வீழ்ச்சி

November 4 , 2019 1721 days 571 0
  • அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையத்தால் ஒரு புதிய கல்வி ஆய்வுக் கட்டுரை வெளியிடப் பட்டது.
  • அந்த ஆராய்ச்சியின் படி, “2011-12 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளில் மொத்த வேலைவாய்ப்பு 9 மில்லியன் என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
  • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது போன்ற சரிவு பதிவு செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்