TNPSC Thervupettagam

கட்ச் புத்தாண்டு

July 15 , 2021 1138 days 525 0
  • கட்ச் புத்தாண்டானது ஒவ்வோர் ஆண்டும் அசாதா மாதத்தில் நிலவின் தேய் பிறையின் போது அல்லது சுக்ல பக்சாவின் இரண்டாம் நாளன்று கடைபிடிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் இது ஜூலை 12 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • விக்ரம் சாம்வாட் 2078 ஆனது கட்ச் பகுதியில் 2021 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதியிலிருந்துத் தொடங்கியது.
  • விக்ரம் சாம்வாட் என்பது இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்து மற்றும் சீக்கியச் சமுதாயத்தினரால் பயன்படுத்தப்படும் ஒரு நாள்காட்டி முறை ஆகும்.
  • இந்தத் திருவிழாவானது குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் மழைப் பொழிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்