TNPSC Thervupettagam

கட்டமைப்பு சார்ந்த ஒருங்கிணைந்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் மொத்த நிறுவப்பட்ட திறன்

November 28 , 2022 601 days 307 0
  • நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் கட்டமைப்பு சார்ந்த ஒருங்கிணைந்த புதுப்பிக்கத் தக்க ஆற்றல்களின் மொத்த நிறுவப்பட்ட திறனை ஒப்பிடுகையில் அதன் மொத்த மதிப்பில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
  • அம்மாநிலத்தின் மொத்த நிறுவப் பட்ட திறன் 15,463 மெகாவாட் ஆகும்.
  • இதில் 15,225 மெகாவாட் திறனுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், 13,153 மெகா வாட் திறனுடன் குஜராத் மூன்றாவது இடத்திலும், 10,267 மெகாவாட் திறனுடன் மகாராஷ்டிரா நான்காவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்