TNPSC Thervupettagam

கட்டாக் பலியத்ரா - கின்னஸ் சாதனை

December 4 , 2022 596 days 277 0
  • ஓடிசாவின் கட்டாக் மாநகராட்சிக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் புகழ் பெற்ற கட்டாக் பலியாத்ரா, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
  • 22 பள்ளிகளைச் சேர்ந்த 2,100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 35 நிமிடங்களில் 22,000 காகிதப் படகுகளை உருவாக்கி உலக சாதனையினைப் படைத்துள்ளனர்.
  • அந்த மாநிலத்தின் மிகப்பெரிய திறந்தவெளி வர்த்தகக் கண்காட்சியான கட்டாக்கின் பலியத்ரா நிகழ்விற்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் நோக்கத்துடன் இந்த உலக சாதனை முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்