TNPSC Thervupettagam

கட்டாயம் பார்க்க வேண்டிய உலகப் புகழ்பெற்ற தளங்கள்

January 13 , 2019 2014 days 635 0
  • பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பி இடிபாடுகள் நியூயார்க் டைம்ஸின் “2019ம் ஆண்டில் பயணம் செய்யப்பட வேண்டிய 52 இடங்கள்“ எனும் பட்டியலில் “கட்டாயம் பார்க்க வேண்டிய உலகப் புகழ்பெற்ற தளங்கள்“ எனும் பட்டியலில் 2வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • 16-ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசின் கீழ் இந்நகரம் ஒரு செல்வச் செழிப்பு மிகுந்த நகரமாக விளங்கியது.
  • கரீபியத் தீவுகளில் ஒன்றும் அமெரிக்க நிலப்பரப்போடு இணைக்கப்படாததுமான பியுர்டோ ரிகோ இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்