கட்டுப்பாடான உணவுமுறை சர்வதேச இல்லாத தினம் - மே 06
May 9 , 2023
569 days
195
- இந்தத் தினமானது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் மேரி எவன்ஸ் என்பவரால் தொடங்கப் பட்டது.
- உலகெங்கிலும் உள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்கெனச் சொந்தமாக பல்வேறு உணவுமுறைகளை மேற்கொள்ள உதவுவதே இந்த நாளின் நோக்கமாகும்.
- உணவுமுறை மற்றும் உடல் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு கடினமான பிரச்சினைகளைக் கையாள்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
195