TNPSC Thervupettagam
February 20 , 2023 517 days 269 0
  • இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள், ALMA என்ற தொலைநோக்கித் தொகுதியைப் பயன் படுத்தி கருப்பு அண்டம் அல்லது கட்புலனாகா என்ற அண்டத்தினைக் கண்டுபிடித்து உள்ளனர்.
  • தூசிக்கள் மற்றும் வாயுக்களால் நிரம்பியுள்ள இந்த இளம் மற்றும் நட்சத்திரத்தை உருவாக்கும் அண்டமானது, பெரு வெடிப்பு ஏற்பட்ட 2 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது.
  • இந்த அண்டத்தினால் வெளியிடப்படும் ஒளியினைப் பூமியிலிருந்துப் பார்க்க முடியாது என்பதால் இது கட்புலனாகா அண்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • இருப்பினும், இந்த அண்டம் இருப்பது குறித்து ஈர்ப்பு வில்லை என்ற ஒரு நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • ALMA என்பது அட்டகாமா மாபெரும் மில்லிமீட்டர் அரே என்பதன் சுருக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்