TNPSC Thervupettagam

கணினிப் பாதுகாப்பு தினம் – நவம்பர் 30

November 30 , 2021 1001 days 420 0
  • இத்தினமானது 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • மக்களிடையே கணினிப் பாதுகாப்பு குறித்தும் எந்தவொரு ஆபத்திலிருந்தும் தமது மின்னணு சாதனங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்