TNPSC Thervupettagam

கணிமை பொருத்தப்பட்ட தேசிய தரவு மையம்

June 1 , 2018 2240 days 692 0
  • தேசிய தகவலியல் மையமானது ஒடிஸா மாநிலத்தில் புவனேஷ்வரில் கணிமை பொருத்தப்பட்ட தேசிய தரவு மையத்தை நிறுவியுள்ளது.
  • டெல்லி, ஹைதராபாத், புனே ஆகியவற்றில் உள்ள தரவு மையத்திற்குப் பிறகு இது நாட்டில் நிறுவப்பட்டுள்ள NICன் (National informatics Centre - NIC) நான்காவது மையமாகும்.
  • தகவலியல் சேவை மற்றும் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழிற்நுட்ப பயன்பாடுகளில் அரசினுடைய முதன்மை அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைப்பே ராஷ்டிரிய சுக்னா விக்யான் கேந்திரா எனும் NIC ஆகும்.
  • இது 1976ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது மத்திய மின்னணு மற்றும் தடவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் ஓர் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்