TNPSC Thervupettagam

கண்காணிக்கப்படும் விமான நிலையம்

September 20 , 2021 1035 days 538 0
  • மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியமானது குஷிநகர் விமான நிலையத்தினை சுங்கவரி அமைப்பினால் கண்காணிக்கப்படும் ஒரு விமான நிலையமாக அறிவித்தது.
  • இது புத்த யாத்ரீகர்கள் உள்ளிட்ட சர்வதேசப் பயணிகளின் பயணத்தினை எளிதாக்கச் செய்யும்.
  • குஷிநகர் விமான நிலையமானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையமாகும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்