TNPSC Thervupettagam

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - கௌரி

October 11 , 2018 2109 days 641 0
  • பாகிஸ்தானானது தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான கௌரியை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது பல இந்திய நகரங்களை அதன் எல்லைக்குள் கொண்டு வருகிறது.
  • கௌரியானது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை 1300 கி.மீ. தூரத்திற்கு சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • கடந்த ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 700 கி.மீ. தூரம் பாயும் திறனுடைய “பாபர் வேவு” ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்