TNPSC Thervupettagam

கண்டிகோட்டா கோட்டை

May 9 , 2018 2266 days 796 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடப்பாவில் அமைந்துள்ள கண்டிகோட்டா கோட்டையினை (Gandikota Fort) பராமரித்துப் பேணிப் பாதுகாப்பதற்கு டால்மியா பாரத் குழுவானது (Dalmia Bharat Group) மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் (Union ministry of Tourism and Culture) மற்றும் இந்திய தொல்பொருள் கணக்காய்வு நிறுவனத்துடன் (Archaeological Survey of India) ஓர் புரிந்துணர்வை (understanding) ஏற்படுத்தியுள்ளது.

  • கடப்பாவில் அமைந்துள்ள இந்த கண்டிகோட்டா கோட்டையானது சில வேளைகளில் தெற்கின் கிராண்ட் கென்யான் (Grand Canyon of the South) எனவும் அழைக்கப்படுகின்றது.
  • பொறுப்புமிகு சுற்றுலாவை (responsible tourism) திறம்பட்ட முறையில் மேம்படுத்த அனைத்து சுற்றுலா மேம்பாட்டு பங்களிப்பாளர்களிடையே ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கான ஓர் கூட்டிணைவு முயற்சியே (collaborative effort) Adopt a Heritage: Apni Dharohar, Apni Pehchaan என்ற திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்