TNPSC Thervupettagam

கண்டுபிடி, சோதி, குணப்படுத்து (Trace, Test, Treat)

March 29 , 2020 1610 days 487 0
  • தென் கொரியா “கண்டுபிடி, சோதி, குணப்படுத்து” என்ற தீவிரமான கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளது.
  • கொரானா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இது குறிப்பிடத்தக்க சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளது.
  • தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தாமல்  இது நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்