TNPSC Thervupettagam

கண்ணகி நகர் கலை மாவட்டம்

March 10 , 2020 1778 days 783 0
  • சமீபத்தில் சென்னைப் பெருநகர மாநகராட்சியானது கண்ணகி நகர் கலை மாவட்டத்தைத் திறந்து வைத்துள்ளது.
  • கலை மாவட்டத்தைப் பெற்ற தமிழ்நாட்டின் முதலாவது நகரம் சென்னை ஆகும்.
  • கண்ணகி நகர் கலை மாவட்டமானது சமூக மாற்றம் மற்றும் குடிமை மேம்பாட்டிற்காக கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சென்னைப் பொலிவுறு நகர நிறுவனம் மற்றும் St+art  இந்தியா ஆகியவற்றின் உதவியுடன் இந்த முயற்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சென்னைப் பெருநகர மாநகராட்சியானது ஆதரவு அளித்துள்ளது.
  • தில்லியில் உள்ள லோடி கலை மாவட்டமானது ஐம்பது சுவரோவியங்களைக் கொண்ட இந்தியாவின் முதலாவது கலை மாவட்டமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்