TNPSC Thervupettagam

கனடா - ‘நாடோடிக்களுக்கான டிஜிட்டல் உத்தி’

July 3 , 2023 384 days 219 0
  • கனடாவில் நாடோடிக்களுக்கான டிஜிட்டல் உத்தியின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆறு மாதங்கள் வரை தங்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
  • அவர்கள் அங்கு தங்கியிருக்கும் போது வேலை வாய்ப்புகளைப் பெற்றால் அந்நாட்டில் அவர்கள் வசிக்கும் காலத்தை நீட்டிக்க முடியும்.
  • இந்த முயற்சியானது கனடாவின் தொழில்நுட்பத் துறையில் உள்ள திறமையான நிபுணர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக  வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்