TNPSC Thervupettagam
January 2 , 2023 567 days 397 0
  • 119 மில்லியன் ஆண்டுகள் பழமையான அலகு கொண்ட ஒரு பறவையின் புதைபடிவ எச்சங்கள் சமீபத்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இது இன்றைய சீனாவில், சுமார் 119 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ஆரம்பகால கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்தததாக கருதப் படுகிறது.
  • இது காகத்தின் அளவுள்ள அலகு கொண்ட பறவை இனங்களின் குழுவான கன்பூசியசோர்னிஸ் இனத்தைச் சேர்ந்த கன்பூசியசோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
  • இது கிழக்கு ஆசியாவின் ஜெஹோல் பயோட்டாவில் காணப்படும் ஆரம்பகால கிரெட்டேசியஸ் பைகோஸ்டிலியன் பறவை இனங்களின் குழுவாகும்.
  • இந்தக் குழுவானது முதன்முதலில் அறியப்பட்ட பற்களற்ற, அலகுகள் கொண்ட பறவைகளைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்