TNPSC Thervupettagam

கன்யா சுமங்கல யோஜனா – உத்திரப் பிரதேசம்

October 30 , 2019 1728 days 612 0
  • உத்தரப் பிரதேச அரசு தனது முதன்மைத் திட்டமாக “முக்கிய மந்திரி கன்யா சுமங்கல யோஜனா” எனுத் திட்டத்தைத் துவக்கியது.
  • கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் எங்கெல்லாம் பெண் குழந்தை ஒன்று ஒரு குடும்பத்தில் பிறக்கின்றதோ அங்கெல்லாம் அக்குடும்பத்திற்கு 15000 ரூபாய் நிதியை அளிக்கும்.
  • இந்த நிதியானது அப்பெண் குழந்தையின் பிறப்பு, தடுப்பூசிக் காலம், முதலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு  மற்றும் பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான அனுமதிஆகிய காலக் கட்டங்களில் அந்த பெண் குழந்தையின் குடும்பத்திற்கு படிப்படியான முறையில் அளிக்கப்படும்.
  • பெண் குழந்தையின் பெற்றோர் இத்திட்டத்தின் கீழான பலன்களைப் பெற்றிட அப்பெண் குழந்தையின் சுகாதாரம், கல்வி மற்றும் இதர விவகாரங்களில் சரியான நலனை மேற்கொண்டிட அப்பெற்றோர்களை இயலச் செய்திடும் வகையில் இத்திட்டமானது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்