TNPSC Thervupettagam
January 24 , 2021 1311 days 720 0
  • டிராகன் பழத்தை கமலம் என்று பெயர் மாற்ற குஜராத் மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
  • கமலம் என்றால் சமஸ்கிருதத்தில் தாமரை என்று பொருள் .
  • இந்தப் பழத்தின் வெளிப்புற வடிவம் தாமரை மலரைப் போன்று ஒத்திருப்பதால் இந்த மறுபெயரிடுதல் செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்