TNPSC Thervupettagam

கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப் பரிசு 2021

December 4 , 2021 963 days 457 0
  • Naoroji: Pioneer of Indian Nationalismஎன்ற தலைப்பிடப்பட்ட சுயசரிதையானது 4வது கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப் பரிசின் (2021) வெற்றியாளராக அறிவிக்கப் பட்டது.
  • தின்யார் படேல் என்பவரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகமானது ஹார்வர்டு பல்கலைக் கழக அச்சகத்தினால் வெளியிடப் பட்டது.
  • இப்புத்தகம் தாதாபாய் நௌரோஜி அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் மரபுகளை வெளிப்படுத்துகிறது.  
  • மேலும் 19 ஆம் நூற்றாண்டின் காலத்திய இந்திய தேசிய இயக்கங்களின் வரலாற்றுப் பின்னணியையும் இப்புத்தகம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்