TNPSC Thervupettagam
September 16 , 2022 676 days 301 0
  • இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கமல் நரேன் சிங் காலமானார்.
  • நீதிபதி நரேன் அவர்கள் தலைமை நீதிபதியாக 17 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார்.
  • இது அவரை மிகக் குறுகிய பதவிக் காலம் கொண்ட தலைமை நீதிபதி என்று குறிப்பிட அவருக்கு வாய்ப்பளித்தது.
  • இவர் இந்தியாவின் 22வது இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.
  • இவரது பதவிக்காலம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி முதல் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வரையாகும்.
  • கங்கை நதி மாசுபாடு வழக்கு, மரண தண்டனையின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து மேற்கொண்ட வழக்கு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளில் இவர் ஒரு முக்கிய அங்கத்தினை வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்