TNPSC Thervupettagam

கமல்ஹாசனுக்கு தங்க நுழைவு இசைவுச் சீட்டு

July 28 , 2022 726 days 343 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது, தமிழ் நடிகர் கமல்ஹாசனுக்கு மதிப்புமிக்க தங்க நுழைவு இசைவுச் சீட்டினை வழங்கியுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க நுழைவு இசைவுச் சீட்டு என்பது ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையில் குடியிருப்பு இசைவினை வழங்கும் ஒரு நீண்ட கால குடியுரிமை நுழைவு இசைவுத் திட்டமாகும்.
  • இதில் நுழைவு இசைவு ஆனது நிரந்தரமாக நீட்டிக்கப்படுகிறது.
  • இது பல்வேறு தொழில்களில் உயர்செயல்திறன் கொண்டவர்களுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மற்றும் திறன் கொண்டவர்களுக்கும் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்