TNPSC Thervupettagam
May 11 , 2022 804 days 361 0
  • நேபாளத்தினைச் சேர்ந்த கமி ரீட்டா ஷெர்பா என்பவர் உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 26வது முறையாக ஏறி ஒரு புதிய உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.
  • இவர் தனது முந்தைய உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.
  • 1994 ஆம் ஆண்டில் இவர் முதன்முதலாக இந்தச் சிகரத்தில் ஏறினார்.
  • இவர் ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்