TNPSC Thervupettagam
May 11 , 2021 1172 days 561 0
  • நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீரரான கமி ரீட்டா ஷெர்பா (52 வயது) அவர்கள் உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 25வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
  • எவரெஸ்ட் சிகரத்தை பல முறை ஏறியதற்கான தனது சொந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
  • இவர் 2019 ஆம் ஆண்டில் 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
  • இவர் 1994 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்