TNPSC Thervupettagam
November 17 , 2021 1013 days 533 0
  • கமோஒலேவா எனும் குறுங்கோளானது புவியினைப் போன்று உள்ள ஒரு பகுதியளவு துணைக் கோளாகும்.
  • இது ஹவாயிலுள்ள PanSTARRS என்ற தொலைநோக்கியின் மூலம் 2006 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட, புவியின் ஒரு பழைய துணைக்கோளாகும்.
  • பூமிக்கு அருகிலுள்ள விண்பொருளாக கருதப்படும் இது, பூமியிலிருந்து சுமார் 9 மில்லியன் மைல்களுக்கு அருகில் சூரியனைச் சுற்றி வருகிறது.
  • இதற்குத் தானே பயணிக்கும் ஒரு சந்ததியைக் குறிக்கக் கூடிய மற்றும் ஹவாய் மந்திரத்தின் ஒரு பகுதியுமான வார்த்தையைக் கொண்டு கமோஒலேவா என்று பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்