TNPSC Thervupettagam

கமோசா (Gamosa) கைக்குட்டை

April 14 , 2020 1597 days 602 0
  • சமீபத்தில் ஏற்பட்ட கோவிட் – 19 நோய்த் தொற்றானது ஒரு அலங்கார பருத்தி வகைக் கைக்குட்டையான எங்கும் பரவி இருக்கும் கமோசா (Gamosa) வகைக் கைக்குட்டைக்கு வழிவகுத்துள்ளது. ஞாபகார்த்தமானப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட இது தற்போது ஒரு முகமூடியாக உருவெடுத்துள்ளது.
  • கமோசா என்பது அசாம் மாநில மக்களுக்கான ஒரு முக்கியப் பொருளாக விளங்குகின்றது.
  • இது மூன்று புறங்களில் சிவப்பு நிறத்திலும் நான்காவது புறத்தில் நெய்த சிவப்பு நிறக் கருக்களுடன் காணப்படும் ஒரு வெள்ளைநிற செவ்வக வடிவத் துணியாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்