TNPSC Thervupettagam

கம்பளித் தோல் கொண்ட பறக்கும் அணில்

April 17 , 2025 2 days 53 0
  • இமாச்சலப் பிரதேசத்தின் லஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள மியார் என்ற பள்ளத்தாக்கில் மிகவும் அரிதான கம்பளித் தோல் கொண்ட பறக்கும் அணிலின் முதல் புகைப்பட ஆதாரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • இந்த அணில் (யூபெட்டாரஸ் சினெரியஸ்) ஆனது வடமேற்கு இமயமலையில் மட்டுமே காணப்படுகிறது.
  • சுமார் 70 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 1994 ஆம் ஆண்டில் மீண்டும் இது கண்டுபிடிக்கப் படும் வரை இது அழிந்து விட்டதாக நீண்ட காலமாக நம்பப்பட்டது.
  • இது மிகப்பெரிய பறக்கும் அணில் வகையிலான, மிகவும் நீளமான மற்றும் அனைத்து சறுக்கிப் பறக்கும் பாலூட்டிகளிலும் கனமான ஒரு அணில் வகையாகும்.
  • IUCN செந்நிறப் பட்டியலில் இது அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்