TNPSC Thervupettagam

கம்பிவடப் போக்குவரத்துச் சேவைகள் – வாரணாசி

October 18 , 2021 1042 days 456 0
  • உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியானது பொதுப் போக்குவரத்தில் கம்பிவடப் போக்குவரத்தினைப் பயன்படுத்திய முதல் இந்திய நகரமாக மாற உள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, பொலிவியா மற்றும் மெக்சிகோ நகரத்தையடுத்து பொதுப் போக்குவரத்தில் கம்பிவடப் போக்குவரத்தினைப் பயன்படுத்திய உலகின் 3வது நகரமாக வாரணாசி திகழும்.
  • இதற்கான பணிகளானது பொது-தனியார் மாதிரி முறையில் செயல்படுத்தப்படும்.
  • இதற்கான செலவானது 80 : 20 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளிடையேப் பகிரப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்