TNPSC Thervupettagam

கய்லா முல்லர் நடவடிக்கை

November 24 , 2019 1735 days 613 0
  • கய்லா முல்லர் நடவடிக்கை என்ற அதிகாரப்பூர்வ குறியீட்டுப் பெயர் கொண்ட பாரிஷா என்ற அதிரடிச் சோதனையானது அமெரிக்காவின் ஒரு இராணுவ நடவடிக்கையாகும்.
  • இது இஸ்லாமிய அரசான ஈராக் மற்றும் சிரிய பயங்கரவாத அமைப்பின் அப்போதையத் தலைவரும் "கலீபா" என்று சுயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டவருமான அபுபக்கர் அல் பாக்தாதியைக் கைது செய்வதற்காக அல்லது அவரைக் கொல்லுவதற்காக சிரியாவின் பாரிஷாவில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்